🌷🙏 வணக்கம் 🙏🌷
படம் 🎬 ➖ மனிதன் மாறவில்லை 🌷
நாயகன் 🕺 ➖ நாகேஸ்வர ராவ் 🌷
நாயகி 💃 ➖ ஜமுனா 🌷
இசை 🎼➖ கண்டசாலா 🌷
பாடலாசிரியர் ➖ தஞ்சை இராமையாதாஸ் 🌷
குரல்கள் 🎤 ➖ A.L.ராகவன் 🌷
P. சுசீலா 🌷
வருடம் ➖ ஜூன் ➖ 08 ➖ 1962 🌷
ஆ; காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏ…னோஓஓ
வேல்விழி மாது
என் அருகில் இருந்தால்
வேறே சொர்கமும்
ஏ..னோஓஓஒ
பெ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
ஆ;வேல்விழி மாது
என் அருகில் இருந்தால்
வேறே சொர்கமும்
ஏ..னோஓஓஒ
காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏ…னோஓஓ
பெ; தீர்த்த யாத்திரைக்கு
ராமேஸ்வரமும்
திருக்கழுக்குன்றமும்
ஏ…னோஓஓ
ஆருயிர் பதியும்
அருகில் இருந்தால்
வேறே தெய்வமும்
ஏ…னோஓஓஒ
ஆ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
பெ; ஆருயிர் பதியும்
அருகில் இருந்தால்
வேறே தெய்வமும்
ஏ…னோஓஓஒ
தீர்த்த யாத்திரைக்கு
ராமேஸ்வரமும்
திருக்கழுக்குன்றமும்
ஏ…னோஓஓ
ஆ; புன்னகை வதனம்
பூர்ண சந்த்ரன்போல்
பகலில் நிலவாய்
கா..யவே
பெ;அஹ்ஹ்ஹாஹஹ்ஹா
ஆ: அஹ்ஹஹ்ஹா
பெ:ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
ஆ; புன்னகை வதனம்
பூர்ண சந்த்ரன் போல்
பகலில் நிலவாய்
கா…யவே
உன் எழில்மேவும்
பனி மலர் பார்வையில்
உலகம் நீலகிரி
ஆ…கவே
பெ:ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
ஆ; உன் எழில்மேவும்
பனி மலர் பார்வையில்
உலகம் நீலகிரி
ஆ…கவே
காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏ…னோஓஓ
பெ; தந்தை தாயுடன்
தமையன் பாசமும்
தங்கள் அன்பினால்
கா..ணவே
ஆ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
பெ: அஹ்ஹஹ்ஹா
ஆ:ஆஹ்ஹ ஹஹ்ஹஹா
பெ; தந்தை தாயுடன்
தமையன் பாசமும்
தங்கள் அன்பினால்
கா..ணவே
பதி ஆதரவே
சதியின் மோட்சமென
பழைய சாத்திரமும்
பே…சவே
ஆ;ஆஹ்ஹஹாஹஹ்ஹஹா
பெ; பதி ஆதரவே
சதியின் மோட்சமென
பழைய சாத்திரமும்
பே..சவே
தீர்த்த யாத்திரைக்கு
சிவகைலாசமும்
ஸ்ரீவைகுண்டமும்
ஏ…னோ
இரு; உயிரும் உடலும்போல்
சதிபதி இருந்தால்
உலகமே சொர்கம்
ஆகா…தாஆஆ
காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏ….னோஓஓஓஓஓ


Leave a comment