Latest

  • மிகப்பெரிய வன்முறை

    ஆசிரியர்: சல்மாதேதி: 2026-08-21மூலம்: இந்தியா டுடே (2015-01-28) ஒரு படைப்பாளி தனது மரணத்தினைத் தானே அறிவித்துக் கொள்வதும் தனது படைப்புக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சொல்வதும் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான, மோசமானதொரு முன்னுதாரணத்தை நமக்குக் காட்டியிருக்கிறது. படைப்புச் சுதந்திரம் அதன் எல்லை குறித்து விமர்சனங்களை எதிர்கொள்கிற தருணங்களைக் கடந்துதான் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மத அடிப்படைவாதிகளால் மரண அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும் அவர்களது படைப்புகளுக்கும் பாதுகாப்பிற்கும் ஆதரவாக, எதிராக நிகழ்ந்த விவாதங்களும் நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் வரலாற்றின்…

    Read more

ALL Posts


Search