Latest

  • முதலாளி vs. புத்தர்

    விஜய் பிராசாத் முதலாளி தன் காரில் அமர்ந்திருக்கிறான் அவன் கண்கள் சாலையை நோக்கியிருக்கின்றன; அவன் வாழ்க்கையை இலாபத்தால் அளவிடுகிறான், அவன் மனசாட்சிக்கு எந்தச் சுமையையும் சுமப்பதில்லை. அவன் வீடற்றவர்களைப் பார்க்கமாட்டான் அல்லது கண்ணாடியைத் தட்டும் குழந்தையைப் பார்க்கமாட்டான், அவன் தனக்குச் சொந்தமானவற்றின் மீதே தன் பார்வையை வைத்திருக்கிறான் அவர்களின் துயரங்கள் கடந்துபோக விடுகிறான். ஒரு பெண் பசியால் இறக்கலாம், ஒரு குழந்தை வாசிக்க ஏங்கலாம், ஆனால் அவனோ மற்றவர்களின் செல்வத்தைச் சுரண்டுகிறான் தன் முடிவற்ற பேராசைக்கு உணவளிக்க.…

    Read more

ALL Posts


  • Experts say 2026 deluge shows that recurring floods are no longer just a consequence of extreme weather but the outcome of a changing climate colliding with decades of flawed development Photo: By special arrangement K A Shaji Published on:  04 Aug 2026, 8:14 pm https://www.downtoearth.org.in Eight years on from the deadly 2018 floods, Kerala has…


  • Nayantara Narayanan Associate Editor Himal Southasian This is Southasia Weekly, your regular update on the latest from Himal and across the region. If you only read one email from us all week, this should be it.Himal brings you reportage and analysis on divisions within India’s Election Commission, Nepal’s bid for loss and damage funds and…


  • சே குவேரா Yamuna Rajendran in Facebook பயணத்திற்கான ஓர் அழைப்புஹெலினா லெய்வாவுக்கு* சே குவேரா —- சகோதரி, வெற்றியை அடைய இன்னும் நாம்வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது பாதை நீண்டதுநிகழ்காலம் நிச்சயமற்றதுநாளைய பொழுது நம்முடையதுபாதை ஓரத்தில் நின்றுவிடாதேநித்தியமான இந்த மண்ணில்உன் பாதங்கள் இளைப்பாறட்டும் உன் சோர்வையும் ஆழ்ந்த விரக்தியையும்நான் அறிவேன்போர்க்களத்தில் உன் குருதிசோர்வுக்கு எதிராக நிற்கும் என்பதையும்நான் அறிவேன்அதற்குத் தீங்கு நேர்வதை விடநீ மரணத்தையே ஏற்பாய்என்பதையும் நான் அறிவேன் படுகொலைக்கு அல்லமீளக் கைப்பற்றும் போராட்டத்திற்குவாவென உன்னை நான்…


  • Kiran Kumbhar 25/Sep/2026 5 min read ‘RRR’ is as anti-colonial as the navel-gazing “pure vegetarian” character of Raja Puran Singh in ‘Lagaan’ was anti-colonial. A still from the ‘Naatu Naatu’ music video. Like many music lovers, I revel in listening to a newly favourite song over and over again. So when I first discovered RRR’s…


  • K.A.Shaji Everywhere except Kerala, the Church has emerged as one of the strongest voices against deforestation, biodiversity loss, reckless exploitation of natural resources and destructive development. From Pope Francis’s Laudato Si’ to the interventions of Pope Leo XIV, the message has been remarkably clear: forests, rivers, mountains, wildlife and natural resources are not commodities that…


Search